மரண அறிவித்தல் வவுனியா பெரியதம்பனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரசிங்கம் நாகேந்திரன் அவர்கள் 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற உருத்திரசிங்கம், சுமங்கலி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான அம்பலவானர் மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும், அஜந்தா அவர்களின் பாசமிகு கணவரும், திவ்யா அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற நாகராணி, நாகராசா(இலங்கை), நாகேஸ்வரி(ஜெர்மனி), நாககுலமணி(பிரான்ஸ்), வேல்முருகன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அனிற்றா, வானுஷன், திஷோன், தெபோரா, கோணேசன், செலின், சில்வி, லதா, சுதா, ராதிகா, மயூரி, நிரோஜினி, கவிதா, வைஷ்ணவி, கௌசிகன், சங்கவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், திருசெல்வம், லங்காதேவன், சச்சிதானந்தம், காலஞ்சென்ற ஜெயராணி, சிவகலா, நிர்மலாதேவி, வள்ளியம்மை, அன்ரனி எட்வெட், சிவநேசன், நளினி, பிறேமாவதி, பாலறமணி, யோகமரி, மகேஸ்வரன், அருளானந்தம், குமாரதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், நதீபன், றயனி, கமல், சிந்து, வெலினா, சசிதர், அனுஸ்ரா, யம்புகேஸ்வரன், உமாசங்கர், ரிஷிகேசன், சஞ்சயன், நிதர்சன், கஸ்தூரி, யஜிபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள் | ||||||
|
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|